என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo
என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் முகவரி உம் சமூகம் அல்லவோ
உயர்த்திடுவேன் உம் நாமத்தை
பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம்
1.அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் – 2
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில் – 2
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம்
2.உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே – 2
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் – 2
என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம்
3.உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்- 2
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே – 2
உயிரிலும் உணர்விலும்
கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்
என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm Um Mugam Allavo Lyrics in English
En ataiyaalam um mukam allavo – En Adyaalm um mugam allavo en ataiyaalam um mukam allavo en mukavari um samookam allavo uyarththiduvaen um naamaththai pitiththiduvaen um karaththai – en ataiyaalam 1.ayaraamal thaeduvaen thuyaraamal vaaluvaen – 2 piriyaamal pinnaivaen piriyamae paathaththil – 2 unthan nilalai niththam vaanjippaen – en ataiyaalam 2.unthan vaarththaiyae en paathaikku velichchamae – 2 um vaasam suvaasippaen sukamaay jeevippaen – 2 en naesarae ummai naesippaen – en ataiyaalam 3.ummai yosippaen um vasam yaasippaen- 2 neengaatha uravae ninaivellaam niraivae – 2 uyirilum unarvilum kalanthitta karththarae- en ataiyaalam
PowerPoint Presentation Slides for the song என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm Um Mugam Allavo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Adyaalm Um Mugam Allavo – என் அடையாளம் உம் முகம் அல்லவோ PPT
En Adyaalm Um Mugam Allavo PPT
என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm Um Mugam Allavo Song Meaning
My identity is not your face – En Adyaalm um mugam allavo
My identity is not your face
My address is not your community
I will exalt your name
I will hold your hand - my sign
1. I will search tirelessly
I will live without suffering – 2
I will bind without separation
Beloved's feet – 2
I will always seek your shadow - my identity
2. Your Word
Light to my path – 2
I will breathe your breath
I will live happily – 2
I will love you my love – my identity
3. I will think of you
I pray to you- 2
An indelible relationship
Remembering is complete – 2
In life and feeling
Lord who has joined - my identity
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் அடையாளம் அல்லவோ முகம் உந்தன் உம்மை En Adyaalm um mugam allavo முகவரி சமூகம் உயர்த்திடுவேன் நாமத்தை பிடித்திடுவேன் கரத்தை அயராமல் தேடுவேன் தமிழ்
