என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் – 2
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை – 2
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர் – 2
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் – 2
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பி செல்ல வழி செய்கின்றீர் – 2
அதிசயமாய் நடத்துகின்றீர் – உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் – 2
En Belanellam Neerthanaya Lyrics in English
En pelanellaam neerthaanayyaa – 4 seerppaduththum sthirappaduththum pelappaduththum ennai nilainiraுththum – 2 pelanae kanmalaiyae aaraுthalae aaraathanai – 2 valakkaraththaal thaangukinteer valuvaamal paathukaakkinteer – 2 ovvoru naalum pelan tharukinteer kirupaiyaal nadaththukinteer – 2 thaangida pelan tharukinteer thappi sella vali seykinteer – 2 athisayamaay nadaththukinteer – um pelaththaal soolnthukkolkireer – 2
PowerPoint Presentation Slides for the song En Belanellam Neerthanaya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanellam Neerthanaya – என் பெலனெல்லாம் நீர்தானய்யா PPT
En Belanellam Neerthanaya PPT

