Full Screen ?
 

En Iravo En Pagalo - என் இரவோ என் பகலோ

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo
உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae
————————
உறவுகள் மறைந்துமே
வாழ்க்கை நகர்கின்றதே
அழுத்தங்கள் படர்ந்துமே
பனியாய் கரைகின்றதே 2x

தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே

என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்

என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்

தேவைகள் தேடியே
தினமும் அலைகின்றேனே
இந்த தேவையில் யீரே என்று
உம்மை அழைக்கிறேனே 2x

தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே

என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்

என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo Lyrics in English

En iravo en pakalo – En Iravo En Pagalo uravukal marainthumae – Urauvgal Marainthumae ———————— uravukal marainthumae vaalkkai nakarkintathae aluththangal padarnthumae paniyaay karaikintathae 2x tharisanam ennil vaiththeerae antha paathai elithillaiyae veraுm karangalaay naan nirkiraேn intha nilaiyum puthithillaiyae en iravo en pakalo neer vaenndum ennarukinilae mukam paarththaal pilaiththu kolvaen um kirupai entu pitiththuk kolvaen en iravo en pakalo neer vaenndum enatharukae mukam paarththaal pilaiththu kolvaen um kirupai entu pitiththuk kolvaen thaevaikal thaetiyae thinamum alaikintenae intha thaevaiyil yeerae entu ummai alaikkiraேnae 2x tharisanam ennil vaiththeerae antha paathai elithillaiyae veraுm karangalaay naan nirkiraேn intha nilaiyum puthithillaiyae en iravo en pakalo neer vaenndum ennarukinilae mukam paarththaal pilaiththu kolvaen um kirupai entu pitiththuk kolvaen en iravo en pakalo neer vaenndum enatharukae mukam paarththaal pilaiththu kolvaen um kirupai entu pitiththuk kolvaen

PowerPoint Presentation Slides for the song என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Iravo En Pagalo – என் இரவோ என் பகலோ PPT
En Iravo En Pagalo PPT

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo Song Meaning

En Iravo En Pagalo – En Iravo En Pagalo
Relationships disappear – Urauvgal Marainthumae
————————
Relationships disappear
Life is moving
Pressures are mounting
2x melts as ice

You put vision in me
That path is not easy
I stand with bare arms
This situation is not new

My night or my day
I want you near me
Survive if you see the face
will take
That is your grace
I will hold

My night or my day
I want water
Survive if you see the face
will take
That is your grace
I will hold

Looking for needs
I wander everyday
That you are in this need
I am calling you twice

You put vision in me
That path is not easy
I stand with bare arms
This situation is not new

My night or my day
I want you near me
Survive if you see the face
will take
That is your grace
I will hold

My night or my day
I want water
Survive if you see the face
will take
That is your grace
I will hold

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கொள்வேன் இரவோ பகலோ நீர் முகம் பார்த்தால் பிழைத்து உம் கிருபை பிடித்துக் En உறவுகள் மறைந்துமே x தரிசனம் என்னில் வைத்தீரே பாதை எளிதில்லையே தமிழ்