என்மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் (2)
என்மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அனைப்பவர்
இம்மானுவேல் அவர் (2)
ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் (2)
சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் (2)
என் இயேசுவே(3)
இம்மானுவேல் நீரே
En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் Lyrics in English
Enmael ninaivaanavar enakkellaam tharupavar en pakkam iruppavar immaanuvael avar (2) enmael kann vaiththavar kannmannipol kaappavar kaividaamal anaippavar immaanuvael avar (2) aalosanai tharupavar arputhangal seypavar ataikkalamaanavar immaanuvael avar (2) sukam pelan tharupavar soraamal kaappavar sonnathai seypavar immaanuvael avar (2) en Yesuvae(3) immaanuvael neerae
PowerPoint Presentation Slides for the song En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் PPT
En Mael Ninaivaanavar PPT

