Full Screen ?
 

En Meetpar En Neaser - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்

1.மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

2.பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் – என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser Lyrics in English

En meetpar en naesar sannithiyil eppothu naan nirkap pokiraேn aengukiraேn ummaik kaana eppothu um mukam kaannpaen thaakamaay irukkiraேn athikamaayth thuthikkiraேn – naan 1.maanaanathu neerotaiyai thaeti thavippathu pol en nenjam ummaikkaana aengith thavikkirathu – thaakamaay 2.pakarkaalaththil um paeranpai kattalaiyidukireer iraakkaalaththil um thiruppaadal en naavil olikkirathu aaththumaavae nee kalanguvathaen nampikkai ilappathaen – en karththaraiyae nee nampiyiru avar ( seyalkal ) seyalkalai ninaiththuth thuthi jeevanulla Dhevan avar seekkiram varukiraar – aengukiraேn

PowerPoint Presentation Slides for the song என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar En Neaser – என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் PPT
En Meetpar En Neaser PPT

உம் எப்போது ஏங்குகிறேன் தாகமாய் மீட்பர் நேசர் சந்நிதியில் நிற்கப் போகிறேன் உம்மைக் காண முகம் காண்பேன் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் மானானது நீரோடையை தேடி தமிழ்