En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு
என் முழுமையும் அது உமக்குத்தான்
தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
புதிதாக்கும் புதிதாக்கும்-2
தேவனே என் தேவனே
என்னையே தருகிறேன்
உந்தன் பின் நான் வந்திட
அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
உம் பணி செய்திட தான்
என்றென்றும் விரும்புகிறேன்
அதற்கான தகுதிகளை
நீரே தாரும் ஐயா-2
என் ஜீவன் இருக்குமட்டும்
உம் சேவை செய்திடனும்-2
தருகிறேன் தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்-2
என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா…
தருகிறேன் உம் கைகளில்-2
உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல்-2
எனக்காக வாழாமல்
உமக்காகவே வாழ்ந்திட-2
உருவாக்குமே உருவாக்குமே-2
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2
உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல்-2
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே-2
உருவாக்குமே உருவாக்குமே-2
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2
இயேசுவே……
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் என்றும் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4
En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Lyrics in English
En Muzhumaiyum Athu Umakku – en mulumaiyum athu umakku en mulumaiyum athu umakkuththaan thaevaa neer eduththukkollum ennai pataikkiraேn pataikkiraேn puthithaakkum puthithaakkum-2 thaevanae en thaevanae ennaiyae tharukiraேn unthan pin naan vanthida arppannikkiraேn-2-en mulumaiyum um panni seythida thaan ententum virumpukiraேn atharkaana thakuthikalai neerae thaarum aiyaa-2 en jeevan irukkumattum um sevai seythidanum-2 tharukiraேn tharukiraேn aettaுkkollum-2-en mulumaiyum ennai tharukiraேn tharukiraேn um karaththil ennai pataikkiraேn pataikkiraேn um paathaththil-2 uruvaakkumae uruvaakkumae-2 kuyavanae um kaiyil kalimann naan utaiththu uruvaakkum-2 en siththam alla… um siththam naathaa… tharukiraேn um kaikalil-2 umakkaakavae naan vaalkiraேn vannainthidum um siththam pol-2 enakkaaka vaalaamal umakkaakavae vaalnthida-2 uruvaakkumae uruvaakkumae-2 ennai tharukiraேn tharukiraேn um karaththil ennai pataikkiraேn pataikkiraேn um paathaththil-2 uruvaakkumae uruvaakkumae-2 um sevaikkaay ennai tharukiraேn vannainthidum um siththam pol-2 um siththam seythidavae um saththam kaettidavae-2 uruvaakkumae uruvaakkumae-2 ennai tharukiraேn tharukiraேn um kaikalil ennai pataikkiraேn pataikkiraேn um paathaththil-2 uruvaakkumae uruvaakkumae-2 Yesuvae…… unthan siththam ennil irukkum valuvaamal entum nadappaen ummai entum pattikkolluvaen en vaalvil ellaam neer thaanae-4
PowerPoint Presentation Slides for the song En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு PPT
En Muzhumaiyum Athu Umakku PPT
En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Song Meaning
En Muzhumaiyum Athu Umakku – My wholeness is for you
My wholeness belongs to you
Deva takes water
Create me create
Renewal Renewal-2
God is my God
I give myself
I will come after you
Devote-2-my wholeness
Just do your job
Love forever
Qualifications for it
Neere Dharum Sir-2
Let my life be
With your service-2
I will give
Acceptance-2-N perfection
I will give you, I will give you
Create me, create me at your feet-2
Build and build-2
Potter, I am clay in your hand
Break and create-2
Not my will… not your will…
I will give it in your hands-2
I live for you
Like your love-2
Without living for myself
Live for yourself-2
Build and build-2
I will give you, I will give you
Create me, create me at your feet-2
Build and build-2
I give myself to your service
Like your love-2
Thy will be done
I heard your voice-2
Build and build-2
I'll put me in your hands
Create me, create me at your feet-2
Build and build-2
Jesus...
Your will will be in me
I will always walk without slipping
I will hold you forever
You are everything in my life-4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் தருகிறேன் உருவாக்குமே என்னை படைக்கிறேன் சித்தம் முழுமையும் பாதத்தில் நீர் புதிதாக்கும் தேவனே உந்தன் கரத்தில் கைகளில் உமக்காகவே வணைந்திடும் En Muzhumaiyum Athu தமிழ்
