Full Screen ?
 

En Neethiyai Velichathai Polaakkuveer - என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை

நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

En Neethiyai Velichathai Polaakkuveer Lyrics in English

En neethiyai velichchaththaip polaakkuveer en niyaayaththai pattappakal polaakkuveer umakkaay kaaththiruppaen ummaiyae pattikkolluvaen um vaarththaiyaal thirupthiyaavaen um samookaththil akamakilvaen iyaesaiyaa – en neethi neerthaanaiyyaa yekovaa sitkaenu neerthaanaiyyaa engal neethi theyvam neerthaanaiyyaa thunmaarkkarin selva thiratchiyaip paarkkilum neethimaan ennutaiya konjam nallathu niranthara suthanthiram ithu en Karththar enakku neer thanthathu niththam perukum kirupai konndathu en Karththar enakku neer thanthathu aapaththu kaalaththil vetkam ataivathillai naan panja kaalaththilum ennai thirupthiyaakkuveer karththarae thaangukireer en paathaiyilae Nnokkamaayulleer en valikal ontum pisakuvathillai en atiyai uraுthippaduththukireer – ennai nanpakal mattum athikamathikamaay pirakaasikkum sooriyan pol en paathaikal ellaam athikamathikamaay pirakaasikka seypavar neer yekovaa sitkaenu neerthaanaiyyaa engal neethi theyvam neerthaanaiyyaa

PowerPoint Presentation Slides for the song En Neethiyai Velichathai Polaakkuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Neethiyai Velichathai Polaakkuveer – என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் PPT
En Neethiyai Velichathai Polaakkuveer PPT

En Neethiyai Velichathai Polaakkuveer Song Meaning

Make my righteousness like light
You will make my judgment like daylight

I will wait for you
I will cling to you
I will be satisfied with your word
I will be happy in your society

Jesus - Water of my righteousness
Jehova Chitkenu Nedrataiyya
Our god of justice is Nethanaiya

Behold the accumulation of wealth of the wicked
Righteous little good of mine
This is permanent freedom
My Lord gave me water
Of ever-increasing grace
My Lord gave me water

I am not shy in times of danger
You will satisfy me even in times of famine
O Lord, bear me
You are purposeful on the path
My ways are not crooked
You confirm my step – me

Good afternoon only more
Like the shining sun
All my paths are high
Water is the shiner
Jehova Chitkenu Nedrataiyya
Our god of justice is Nethanaiya

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர்தானைய்யா நீதி நீர் போலாக்குவீர் உம் யெகோவா சிட்கேனு எங்கள் தெய்வம் கர்த்தர் தந்தது என்னை அதிகமதிகமாய் நீதியை வெளிச்சத்தைப் நியாயத்தை பட்டப்பகல் உமக்காய் காத்திருப்பேன் தமிழ்