En Nesar Ennudayavar
என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே
En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர் Lyrics in English
En Nesar Ennudayavar en naesar ennutaiyavar naan ententum avarutaiyavansaaronin rojaa pallaththaakkin leeli ennaiyum kavarnthu konndavarae tham naesaththaal ennaiyum kavarnthu konndavaraeavar vaayin muththangalaal ennai anuthinamum muththimidukiraarthiraatchaை rasaththilum unga naesamae athu inpamum mathuramaanathuavar muttilum alakullavar ivarae en sinaekitharvirunthusaalaikkullae ennai alaiththu selkiraar enmael parantha koti naesamae
PowerPoint Presentation Slides for the song En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர் PPT
En Nesar Ennudayavar PPT
En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர் Song Meaning
En Nesar Ennudayavar
My nezer is mine
I am his forever
Rose of Sharon is lily of the valley
He who attracted me too
Me too because of his love
Fascinator
With the kisses of his mouth
He kisses me everyday
Your love is also in wine
It is pleasant and sweet
He is absolutely beautiful
He is my friend
Me inside the restaurant
Takes away
The flag that flew over me is love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னையும் கவர்ந்து என்னை நேசமே En Nesar Ennudayavar நேசர் என்னுடையவர் என்றென்றும் அவருடையவன்சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி கொண்டவரே தம் நேசத்தால் கொண்டவரேஅவர் வாயின் தமிழ்
