என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூயப்பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா
2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார்
3.நேசக் கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தர் என் ஆறுதலே
4.நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்
5.நேசத் தழல் ஏசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே
6.தூய ஸ்தம்பம் போலவே
எழும்பி தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்
En Nesar Yesuvin Mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Lyrics in English
En naesar aesuvin mael saarnthae thunpa vanaantharaththil nadanthida inpa nal vaalvatainthaen 1.leeli pushpam saaronin rojaa paalilum vennmai thooyappithaa poorana roopa sauntharyamae paer sirantha iraivaa 2.kanniyarkal naesikkum thaevaa karththarin naamam parimalamae Yesuvin pinnae oti vanthom ennaiyum iluththuk konndaar 3.naesak koti mael paranthonga naesar pirasannam vanthiranga kichchili maraththin geel atainthaen Karththar en aaraுthalae 4.naattinilae poongani kaalam kaattuppuraavin paattaொlikkum kanmalai sikaram en maraivae innaeramae alaiththaar 5.naesath thalal aesuvin anpae naesam maranam pol valithae vellangal thirannda thannnneerkalaal ullam annainthidaathae 6.thooya sthampam polavae elumpi thaeva kumaaran vanthiduvaar amminathaapin iratham pola antu paranthu selvaen
PowerPoint Presentation Slides for the song En Nesar Yesuvin Mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Yesuvin Mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே PPT
En Nesar Yesuvin Mel PPT

