Full Screen ?
 

| En Pavangal En Yesu - என் பாவங்கள் என் இயேசு

என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு
ஏற்றுக் கொண்டார்

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன் – என்

2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி

3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu Lyrics in English

En paavangal en Yesu manniththu vittar than makanaay ( makalaay ) en Yesu aettaுk konndaar 1. Ini naan paaviyalla Parisuththamaakivittaேn naesarin pin selvaen – naan thirumpi paarkka maattaேn – en 2. Aalkadalil erinthuvittar kaalaalae mithiththu vittar ninaivukoora maattar – en naesaraith thuthikkinten – ini 3. Kristhuvukkul vaalkinten maraுpati piranthuvittaேn palaiyana kalinthanavae – naan puthiyana pataippaanaen

PowerPoint Presentation Slides for the song என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு PPT
| En Pavangal En Yesu PPT

இயேசு விட்டார் இனி பாவங்கள் மன்னித்து மகனாய் மகளாய் ஏற்றுக் கொண்டார் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே தமிழ்