என் சிந்தையை மாற்றும் இயேசுவே
என்னை முழுவதும் உமக்காக படைக்கிறேன்-2
Verse 1
என் பெலவீனத்தில் உம் பெலன் தானையா
பூரணமாய் விளக்க வேண்டும்-3
Verse 2
விலையேற பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் நீர் கழுவிடும்-2
Verse 3
என் சரீரத்தை நீர் பரிசுத்தமாய்
பிரியமுமாய் காக்க வேண்டும்-2
En Sinthaiyai Maatrum Yesuvae Lyrics in English
En sinthaiyai maattaுm Yesuvae ennai muluvathum umakkaaka pataikkiraேn-2 Verse 1 en pelaveenaththil um pelan thaanaiyaa pooranamaay vilakka vaenndum-3 Verse 2 vilaiyaera petta um iraththaththaal ennaiyum neer kaluvidum-2 Verse 3 en sareeraththai neer Parisuththamaay piriyamumaay kaakka vaenndum-2
PowerPoint Presentation Slides for the song En Sinthaiyai Maatrum Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sinthaiyai Maatrum Yesuvae – என் சிந்தையை மாற்றும் இயேசுவே PPT
En Sinthaiyai Maatrum Yesuvae PPT

