Full Screen ?
 

En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி Lyrics in English

En Sirumaiyai Kannokki Beer lahai rohi en siraுmaiyai kannnnokki paarththavar neer en elimaiyil kaithookka vanthavar neerthuraththappatta ennai meenndum serththukkonnteer othukkappatta ennai periya jaathiyaay maattineerpeerlaakaay royee ennai kaannkinta Dhevan neer peerlaakaay royee engal jeeva neeroottaு neervanaanthiram en vaalvaanathae paathaikal engum irulaanathae enthan alukural kaettu neeroottaாy vanthavaraepurajaathi ennai thaeti vantheer suthantharavaaliyaay maattivittir vaakkuthaththam seytheer neer sonnathai niraivaettineer

PowerPoint Presentation Slides for the song En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sirumaiyai Kannokki – என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் PPT
En Sirumaiyai Kannokki PPT

En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி Song Meaning

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
You are the one who saw my childhood
You are the one who lifted up my hand in my simplicity

You have brought me back from the outcast
You have made me a great caste from an outcast

Birlakai Roee
You are the God who sees me
Birlakai Roee
Water is the fountain of our life

The wilderness is my life
The paths are dark everywhere
Whose cry heard
He who came as a fountain

Gentiles you came looking for me
You have become independent
You promised
You did what you said

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீர் ரோயீ En Sirumaiyai Kannokki Beer lahai rohi சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்துரத்தப்பட்ட மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட தமிழ்