Full Screen ?
 

En Uraividam Umadhu Naamam - என் உறைவிடம் உமது நாமம்

என் உறைவிடம் உமது நாமம்
என் மறைவிடம் உம் திரு இரத்தம்

உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2
இரக்கத்தில் ஐஸ்வரியமே
உம்மை புகழ்கின்றோம் – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே பாத்திரர்

நீர் ஒருவரே உயர்ந்தவர்
நீர் ஒருவரே பெரியவர்

En Uraividam Umadhu Lyrics in English

En uraividam umathu naamam en maraividam um thiru iraththam ummai uyarththukirom Yesu raajaavae – 2 irakkaththil aisvariyamae ummai pukalkintom – 2 Alleluya Alleluya – 4 neer oruvarae Parisuththar neer oruvarae paaththirar neer oruvarae uyarnthavar neer oruvarae periyavar

PowerPoint Presentation Slides for the song En Uraividam Umadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uraividam Umadhu Naamam – என் உறைவிடம் உமது நாமம் PPT
En Uraividam Umadhu Naamam PPT

நீர் ஒருவரே உம்மை அல்லேலூயா உறைவிடம் உமது நாமம் மறைவிடம் உம் திரு இரத்தம் உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே இரக்கத்தில் ஐஸ்வரியமே புகழ்கின்றோம் பரிசுத்தர் தமிழ்