என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal
D Maj
என் வாழ்வினில் ஏராள ஆசைகள்
நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு
பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு
அழகாய் அவர் நடத்துவார்….
உமக்காய் காத்திருக்கும் போது
மனதில் சோர்வு ஒன்று வந்தால்
உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி
சரணடைவேன்….
எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்
நீரே நிறைவேற்றுவீரே…
உந்தன் வாக்கை மட்டும் நம்பி
சரணடைவேன்…
நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்
சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்
என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்
நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்
உம் கைகள்நான் பிடித்து கொண்டு
அழகாய் நிலை நிற்கிறேன்-உமக்காய்
என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Lyrics in English
En vaalvinil aeraala aasaikal – En Vaazhvinil Yeraala Aasaigal D Maj en vaalvinil aeraala aasaikal nenjam solluthae niraivaeraுm kaaththiru paar unnaiththaan kaiyil aenthi konndu alakaay avar nadaththuvaar…. Umakkaay kaaththirukkum pothu manathil sorvu ontu vanthaal unthan vaarththai ontai nampi saranataivaen…. Enthan manathin aekkam ellaam neerae niraivaettaுveerae… unthan vaakkai mattum nampi saranataivaen… nimmathiyaay saranataivaen saranataivaen en manathai thaettikkonndu saranataivaen saranataivaen saranataivaen saranataivaen en manathai aattikkonndu saranataivaen en muyarsikal ovvontum thoynthaalum neer tharuvathai ethirpaarppaen ennaalum um kaikalnaan pitiththu konndu alakaay nilai nirkiraேn-umakkaay
PowerPoint Presentation Slides for the song என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vaazhvinil Yeraala Aasaigal – என் வாழ்வினில் ஏராள ஆசைகள் PPT
En Vaazhvinil Yeraala Aasaigal PPT

