En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்
எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்
எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்
எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
En Yesu Raajan Uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Lyrics in English
En yesu raajan uyirththezhunthaar – en Yesu iraajan uyirththelunthaar en Yesu iraajan uyirththelunthaar avar maranaththaiyae jeyiththelunthaar mannaathi mannan uyirththelunthaar mannnulakai meetka jeyiththelunthaar enthan paavam saapam pokkivittar enthan payaththai muttaுm neekkivittar-2 Alleluya jeyamae-en Yesu iraajan enthan vaathai Nnoykal neekkivittar enthan kalakkam kannnneer pokkivittar-2 Alleluya jeyamae-en Yesu iraajan enthan tholviyai jeyamaay maattivittar enthan kuraivai niraivaay maattivittar-2 Alleluya jeyamae-en Yesu iraajan
PowerPoint Presentation Slides for the song En Yesu Raajan Uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Raajan Uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் PPT
En Yesu Raajan Uyirththezhunthaar PPT

