எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய்
1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிடமாட்டேனே
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு
2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு
3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு
எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Lyrics in English
Enakkaay yuththam seypavar enthan Yesu enakkaay saavai ventavar enthan Yesu-2 vallamai unndu Yesuvin naamaththil viduthalai unndu Yesuvin naamaththil vetti unndu Yesuvin naamaththil-2-enakkaay 1.oruvaliyaay varum ethiriyai kanndu anjidamaattaேnae aelu valiyaaka thuraththidum Dhevan en mun selkintar-2-vallamai unndu 2.ethirththu vanthidum senaiyai paarkkilum en Dhevan periyavarae akkini kuthiraikal irathangalodu soolnthu konndiduvaar-2-vallamai unndu 3.(en) saththuru munpaaka virunthontai aayaththam seykintar en thalaiyai ennnnaiyinaal apishaekam seykintar-2-vallamai unndu
PowerPoint Presentation Slides for the song எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkai Yuththam Seibavar – எனக்காய் யுத்தம் செய்பவர் PPT
Enakkai Yuththam Seibavar PPT

