Full Screen ?
 

Enathaan Nernthalume - என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்-2
கஷ்டப்பாடு பெருகிடினும்
காக்கும் கரம் அது என்னோடு தான்-2
உம் தோள்களில் இடம் தருவீர்-2

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்-2
இயேசையா-3

1.தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம்
சிதைந்திடும் போது
உம் தோள்களில் இடம் தருவீர்-2

உம்மை நம்பியுள்ளேன்
உம்மை பற்றிக்கொள்வேன்-2
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின்

2.போராட்ட அலைகள்
என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள்
உள்ளத்தை உடைக்கையில்
எனக்காக வழக்காடுவீர்-2

என்னை அழைத்தவரே
என் ஆதாரமே-2
மீண்டும் எனக்காக வருபவரே-2-உங்க அழைப்பின்

Enathaan Nernthalume – என்ன தான் நேர்ந்தாலுமே Lyrics in English

ENATHAAN NERNTHALUME – enna thaan naernthaalumae ennathaan naernthaalumae en Yesu ennodu thaan-2 kashdappaadu perukitinum kaakkum karam athu ennodu thaan-2 um tholkalil idam tharuveer-2 unga alaippin sevaiyai pinpattaுvaen nampi thantha poraுppai naan niraivaettaுvaen-2 iyaesaiyaa-3 1.thaevaikal peruki kalangum pothu en saarpil seyalaattaுveer tholviyaal en ullam sithainthidum pothu um tholkalil idam tharuveer-2 ummai nampiyullaen ummai pattikkolvaen-2 aetta kaalaththil uyarththiduveer-2-unga alaippin 2.poraatta alaikal en mael atikkaiyil enakkaaka yuththam seyveer ethiraana naavukal ullaththai utaikkaiyil enakkaaka valakkaaduveer-2 ennai alaiththavarae en aathaaramae-2 meenndum enakkaaka varupavarae-2-unga alaippin

PowerPoint Presentation Slides for the song Enathaan Nernthalume – என்ன தான் நேர்ந்தாலுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathaan Nernthalume – என்ன தான் நேர்ந்தாலுமே PPT
Enathaan Nernthalume PPT

அழைப்பின் எனக்காக நேர்ந்தாலுமே என்னோடு உம் தோள்களில் தருவீர் உம்மை ENATHAAN NERNTHALUME என்னதான் இயேசு கஷ்டப்பாடு பெருகிடினும் காக்கும் கரம் உங்க சேவையை பின்பற்றுவேன் தமிழ்