Full Screen ?
 

Engal Thagappanae En Yesuvae - எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Lyrics

Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
– இரக்கம் செய்யுங்கப்பா

2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
– இரக்கம் செய்யுங்கப்பா

Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics in English

Engal Thagappanae en Yesuvae – engal thakappanae en Yesuvae Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil engal thakappanae en Yesuvae neer iranga vaenndumae unga irakkaththirkaay kenji nirkirom neer irangukiraேn entu sollum vaarththai pothumae engal thaesaththin(vaalkkaiyin) nilaimaiyellaam maarippokumae irakkam seyyungappaa engal thaesaththila(vaalkkaiyila) manamirangumae engalukkaaka neenga 1. Maari maari thunpangal vaatti vathaikkuthu neer manathuruki iranga vaenndumae soolnilaikal pirathikoolamaay maari pokuthu neer manathuruki iranga vaenndumae kaalaththaiyum samayaththaiyum maatta valla thaevanae (Dan 2:21) neer manathuruki(engalukkaay) iranga vaenndumae – irakkam seyyungappaa 2. Thaesamengum paalaana nilaimaiyaakuthu neer manathuruki iranga vaenndumae janangalin vaalkkaiyellaam varatchiyaakuthu paalaanathai payirnilamaay maatta valla thaevanae (Ezek 36:36) neer manathuruki(engalukkaay) iranga vaenndumae – irakkam seyyungappaa

PowerPoint Presentation Slides for the song Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே PPT
Engal Thagappanae En Yesuvae PPT

Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Song Meaning

Engal Thagappanae en Yesuvae – Our Father is my Jesus

Lyrics

Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil

Our Father is my Jesus
I want water
We beg for your mercy
A word of condolence is enough
The situation of our nation (life) will change

Have mercy on our nation.
Be kind to us

1. Suffering alternately
I wish you peace of mind
Circumstances change accordingly
I wish you peace of mind
God who is able to change times and seasons (Dan 2:21)
Ne Manadurugi (for us) should have mercy
- Have mercy

2. The whole country becomes a desolate state
I wish you peace of mind
People's lives become dry
God is able to turn the wasteland into a fertile land (Ezek 36:36).
Ne Manadurugi (for us) should have mercy
- Have mercy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் இரங்க வேண்டுமே எங்கள் இரக்கம் செய்யுங்கப்பா மாறி மனதுருகி Engal Thagappanae en Yesuvae தகப்பனே இயேசுவே Lyrics மாற்ற வல்ல தேவனே மனதுருகிஎங்களுக்காய் தமிழ்