Full Screen ?
 

Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro - என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

வல்லமையாலே நிரப்பிடுங்க

நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும்

கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும்

பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க

பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க

காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை

முடிவுக்கு வரணும் – நான்

மூழ்கணுமே நான் மூழ்கணுமே

ஆவியின் நதியிலே மூழ்கணுமே

நிரம்பணுமே நான் நிரம்பணுமே

பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

தெருவெல்லாம் உம் அக்கினி நதியை

என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என்

செய்திடுங்க ஐயா செய்திடுங்க

நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – நிரப்பிடுங்க

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

வல்லமையாலே நிரப்பிடுங்க

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro Lyrics in English

Enna nirappungappaa unga vallamaiyaalae enna nirappungappaa unga akkiniyaalae nirappidunga enna nirappidunga aaviyinaalae nirappidunga nirappidunga enna nirappidunga vallamaiyaalae nirappidunga nilalai thoduvor sukaththai peranum kachchayai thoduvor arputham peranum paethuru pol enna nirappidunga pavulai pol payan paduththidunga – nirappidunga kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai mutivukku varanum – naan moolkanumae naan moolkanumae aaviyin nathiyilae moolkanumae nirampanumae naan nirampanumae Parisuththa aaviyaal nirampanumae theruvellaam um akkini nathiyai ennai konndu paaynthida seyyum – en seythidunga aiyaa seythidunga nathiyaay paaynthida seythidunga – nirappidunga enna nirappungappaa unga vallamaiyaalae enna nirappungappaa unga akkiniyaalae nirappidunga enna nirappidunga aaviyinaalae nirappidunga nirappidunga enna nirappidunga vallamaiyaalae nirappidunga

PowerPoint Presentation Slides for the song என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro – என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே PPT
Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro PPT

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro Song Meaning

Fill it with your power

What fill your fire

Fill up what fill up

Be filled with the Spirit

Fill up what fill up

Fill it with power

Those who touch the shadow will get happiness

Those who touch Kacha will receive miracles

Fill in what Peter did

Use it like Paul - fill it up

A life lived as an empty vessel

To conclude – me

Sink, I sink

Immerse yourself in the river of spirit

Full I am full

Be filled with the Holy Spirit

All the streets are your river of fire

Will make me jump - N

Do it, sir, do it

Let it flow like a river – fill it up

Fill it with your power

What fill your fire

Fill up what fill up

Be filled with the Spirit

Fill up what fill up

Fill it with power

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நிரப்பிடுங்க நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே மூழ்கணுமே நிரம்பணுமே செய்திடுங்க அக்கினியாலே ஆவியினாலே தொடுவோர் பெறணும் பாய்ந்திட நிழலை சுகத்தை கச்சயை அற்புதம் பேதுரு பவுலை பயன் தமிழ்