என்னை காண்பவரே
தினம் காப்பவரே – 2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச்சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் – 2
நான் அமர்வதும் நான் எழுவதும் – 2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர் – 2
நடந்தாலும் படுத்தாலும் (நான்)
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் – 2
நன்றி ராஜா இயேசு ராஜா – 2 – என்னைக்
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் – 2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர் – 2
நன்றி ராஜா இயேசு ராஜா – 2 – என்னைக்
கருவை உம் கண்கள் கண்டன – என்
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – 2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர் – 2
நன்றி ராஜா இயேசு ராஜா – 2 – என்னைக்
Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2 Lyrics in English
Ennai kaannpavarae thinam kaappavarae – 2 aaraaynthu arinthirukkinteer suttichchutti soolnthirukkinteer – 2 naan amarvathum naan eluvathum – 2 nantay neer arinthirukkinteer – ennai ennnangal aekkangal ellaam ellaamae arinthirukkinteer – 2 nadanthaalum paduththaalum (naan) appaa neer arinthirukkinteer – 2 nanti raajaa Yesu raajaa – 2 – ennaik munnum pinnum nerukki nerukki sutti ennai soolnthirukkinteer – 2 um thirukkaraththaal thinamum ennai patti pitiththirukkinteer – 2 nanti raajaa Yesu raajaa – 2 – ennaik karuvai um kannkal kanndana – en maraivaay valarvathai kavaniththeerae – 2 athisayamaay piramikkaththakka pakkuvamaay uruvaakkineer – 2 nanti raajaa Yesu raajaa – 2 – ennaik
PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaanbavarae – என்னை காண்பவரே PPT
Ennai Kaanbavarae PPT

