Full Screen ?
 

Ennai Vaazha Vaithathum - என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2

கிருபையே கிருபையே
மாறாத கிருபையே-2-என்னை வாழ

1.சேற்றில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே-2
யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2
உம் அன்பை என்ன சொல்லுவேன்
என் இயேசுவே
உம் அன்பை உயர்த்திடுவேன்

2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே-2
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசீத்தீரே-2
தாய்போல தேற்றினீர்
தந்தைப்போல சுமந்தீரே-2
உம் மார்பில் சாய வேண்டுமே
என் இயேசுவே
உம்மோடு சேர வேண்டுமே-என்னை வாழ

MARADHA KIRUBAIYAE- மாறாத கிருபையே

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Lyrics in English

Ennai Vaazha Vaithathum – ennai vaala vaiththathum ennai vaala vaiththathum um kirupaithaan ennai uyarththi vaiththathum um kirupaithaan naan jeevanodu iruppathum um kirupaithaanae-2 kirupaiyae kirupaiyae maaraatha kirupaiyae-2-ennai vaala 1.settil viluntha ennai neer thookki eduththeerae um anpaal kaluvineerae-2 yaarum kaanaatha ennai neer kannteerae-2 um anpai enna solluvaen en Yesuvae um anpai uyarththiduvaen 2.veraுkkappatta ennai neer veraுkkaamalae um karaththaal annaiththeerae-2 thallappatta ennai neer thallaamalae um naesaththaal naeseeththeerae-2 thaaypola thaettineer thanthaippola sumantheerae-2 um maarpil saaya vaenndumae en Yesuvae ummodu sera vaenndumae-ennai vaala MARADHA KIRUBAIYAE- maaraatha kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் PPT
Ennai Vaazha Vaithathum PPT

உம் என்னை வாழ நீர் வைத்ததும் கிருபையே கிருபைதான் மாறாத அன்பை இயேசுவே Ennai Vaazha Vaithathum உயர்த்தி ஜீவனோடு இருப்பதும் கிருபைதானே கிருபையேஎன்னை சேற்றில் தமிழ்