என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன்
1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள்
2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – எங்கள்
என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai Valladikku Neeki Lyrics in English
Ennai vallatikku neekki – Ennai valladikku neeki ennai vallatikku neekki um karangalaal thookki unnathaththil vaiththathai marappaeno neer sonnathinaal naan pilaiththukkonntaen neer kanndathinaal naan jeevan petten engal aatharavae engal ataikkalamae engal maraividamae. Ummai aaraathippaen 1. Aalaththil iruththennai thookkivittir uyarvaana thalangalil niraுththi vaiththeer ethiraana yosanai athamaakkinar unthanin yosanai niraivaettineer – engal 2. Aayiram ennodu porittalum ennai maerkollum athikaaram peravillaiyae kirupaiyinaal ennai mootikkonnteer naan thallunnda idangalil uyarththi vaiththeer 3. Karadaana paathaiyil thookkich senteer mullulla idangalil sumanthu konnteer enakkaaka kuriththathai enakku thantheer neerthantha tharisanam niraivaettineer – engal
PowerPoint Presentation Slides for the song என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai Valladikku Neeki
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி PPT
Ennai Valladikku Neeki PPT
என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai Valladikku Neeki Song Meaning
Remove me to Valladi – Ennai valladikku neeki
Lift me up by your arms
Do you forget what you put in the highest
I survived because of what you said
Because of your sight I have life
Our support is our refuge
Our hiding place. I will worship you
1. Thou hast lifted up that which was in the deep
Parked on high ground
They made the opposite idea
You have fulfilled your desire - ours
2. Though a thousand fight with me
I was not authorized to undertake it
You have covered me with grace
You lifted me up where I was weak
3. You took the rough path
You have borne in thorny places
You gave me what you meant for me
You fulfilled the vision of water - ours
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் என்னை வல்லடிக்கு நீக்கி நீர் வைத்தீர் யோசனை நிறைவேற்றினீர் இடங்களில் Ennai valladikku neeki உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ சொன்னதினால் தமிழ்
