Full Screen ?
 

Ennaiyae Arpanithean - என்னையே அர்பணித்தேன்

என்னையே அர்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்கொள்வீர்

லோக சிற்றின்பம் வேந்தனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் வேண்டாமே
போதும் உம் அன்பென்றுமே

பாரில் பாடுங்கள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர்

ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர்

பூவில் உம் சுவிஷேசத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர்

Ennaiyae Arpanithean – Yesuvae Um Sevaikae Lyrics in English

Ennaiyae arpanniththaen Yesuvae um sevaikkae aavi aathma sareeraththil jeyam thanthaatkolveer loka sittinpam vaenthanae thiyaakaththin paathaiyilae pooloka naesam vaenndaamae pothum um anpentumae paaril paadungal vanthaalum Nnoy pinni varuththinaalum valuvaamal thinam sentida vallamai eenthiduveer jeeva kaalam muluvathum thaevanin sevai seyvaen en siththam yaavum neekkiyae um siththam seythiduveer poovil um suvishaesaththai pooranamaay uraippaen kaal mithikkum idam tharuveerae Karththar ennotiruppeer

PowerPoint Presentation Slides for the song Ennaiyae Arpanithean – Yesuvae Um Sevaikae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaiyae Arpanithean – என்னையே அர்பணித்தேன் PPT
Ennaiyae Arpanithean PPT

உம் சித்தம் என்னையே அர்பணித்தேன் இயேசுவே சேவைக்கே ஆவி ஆத்ம சரீரத்தில் ஜெயம் தந்தாட்கொள்வீர் லோக சிற்றின்பம் வேந்தனே தியாகத்தின் பாதையிலே பூலோக நேசம் வேண்டாமே தமிழ்