Full Screen ?
 

Ennal Ondrum (Official Video) Davidsam Joyson | - என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்

1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்

2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்

3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார் 

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும் Lyrics in English

Ennaal ontum koodaathentu ennai naan thanthu vittaேn ummaal ellaam koodumentu ummai naan nampiyullaen 1. Elshadaay sarva vallavarae ellaam seypavarae illaathavaikalai irukkintathaay varavalaippavarae aapirakaamukku seythavar enakkum seyya vallavar 2. Yekovaa yeerae ellaam paarththukolvaar thaevaiyai niraivaakkuvaar kannnneerai thuruththiyil eduththu vaiththu aettathaay pelan tharuvaar annaalai kalippaay maattinavar ennaiyum maattiduvaar 3. Elroyee ennai kaannpavarae en kannnneer thutaippavarae karumuthalaay enmael kann vaiththu nanmaikal seypavarae aakaarin kannnneerai maattinavar en kannnneer maattiduvaar 

PowerPoint Presentation Slides for the song Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennal Ondrum (Official Video) Davidsam Joyson | – என்னால் ஒன்றும் PPT
Ennal Ondrum (Official Video) Davidsam Joyson | PPT

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும் Song Meaning

I can't do anything
I have given myself
You can do everything
I trust you

1. Elshadai is the Almighty
You are the doer of everything
There are things that do not exist
The summoner
He did to Abraham
I can do it too

2. Jehovah Yere
He will take care of everything
He will fulfill the need
Keep the tears in the accordion
He will reward accordingly
The one who changed Anna to Kalipai
He will change me too

3. Elroy is the seer of me
Wipe away my tears
Keep an eye on me like a black leopard
Doer of benefits
He who changed Hagar's tears
He will change my tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை செய்பவரே கண்ணீரை வைத்து மாற்றினவர் மாற்றிடுவார் கண்ணீர் என்னால் ஒன்றும் கூடாதென்று தந்து விட்டேன் உம்மால் கூடுமென்று உம்மை நம்பியுள்ளேன் எல்ஷடாய் சர்வ வல்லவரே தமிழ்