Full Screen ?
 

Ennullame Endrendrumai - என்னுள்ளமே என்றென்றுமாய்

LYRICS:-

என்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமே
உந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே காப்பவர்
தாயினும் அன்புடன்
தாங்கி ஏந்தி சுமப்பவர்
– என்னுள்ளமே

உன்பேரில் கண்களை வைத்துமே
உந்தனை நடத்துவார்
ஆறுதல் அளிப்பவர்
என்றும் அவரை நம்பிடுவாய்
– என்னுள்ளமே

உன் சத்தம் கேட்டதும் இயேசுவே
இரங்கியே பதில் செய்வார்
தேவனில் அமர்ந்திரு
நம்பும் நன்மை வந்தடையும்
– என்னுள்ளமே

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Lyrics in English

LYRICS:- ennullamae ententumaay ennaalum paatiyae pottaுvaay saarnthu avarai aekuvaay Yesuvae un thanjamae unthanin thaevanae entumaay thaangiyae kaappavar thaayinum anpudan thaangi aenthi sumappavar – ennullamae unpaeril kannkalai vaiththumae unthanai nadaththuvaar aaraுthal alippavar entum avarai nampiduvaay – ennullamae un saththam kaettathum Yesuvae irangiyae pathil seyvaar thaevanil amarnthiru nampum nanmai vanthataiyum – ennullamae

PowerPoint Presentation Slides for the song Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் PPT
Ennullame Endrendrumai PPT

என்னுள்ளமே அவரை இயேசுவே LYRICS என்றென்றுமாய் எந்நாளும் பாடியே போற்றுவாய் சார்ந்து ஏகுவாய் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய் தாங்கியே காப்பவர் தாயினும் அன்புடன் தாங்கி தமிழ்