Full Screen Chords ?
 

Enthan Vaanjai Uyair - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்

1. பார்க்க பதினாயிரம்
கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்கப் பதினாயிரம்
நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே

2. மகிமை என்றும் உன்னில்
நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய்  மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே

3. வல்லவரைத் தன் வாழ்வில்
கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு
ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே

4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
பரலோகமே இன்ப சீயோனே

5. மணவாளன் என் இயேசு
ராஜன் அங்கே
மணவாட்டியாம் என்
மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே

எப்போது நீர் வந்து சேர்வீரோ?

Enthan Vaanjai Uyair Lyrics in English

Enthan vaanjai uyar seeyonae unthan makimai entu kaanuvaen 1. Paarkka pathinaayiram kannkal vaenndumae Parisuththar Yesu unnil unntae thuthikkap pathinaayiram naavu vaenndumae thungavan unnil veettiruppaarae 2. Makimai entum unnil nirainthirukkumae mangala geethangal angu mulangumae seerutai thariththa kempeera Sabaiyor sirappaay  makilnthangu veettiruppaarae 3. Vallavaraith than vaalvil konndu vanappudan nirkum seeyonae Yesu raajaavin saththiya nakaramae siluvaiyae unthan asthipaaramae 4. Parisuththamae than elil ellaiyae parama thaevanin vaasasthalamae Parisuththavaankal palarodu vaalum paralokamae inpa seeyonae 5. Manavaalan en Yesu raajan angae manavaattiyaam en makitinachchi angae aayaththamaakidum ennidamae eppothu neer vanthu serveero?

PowerPoint Presentation Slides for the song Enthan Vaanjai Uyair

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Vaanjai Uyair – எந்தன் வாஞ்சை உயர் சீயோனே PPT
Enthan Vaanjai Uyair PPT

Enthan Vaanjai Uyair Song Meaning

Whose desire is high Zion
I will see your glory

1. See ten thousand
Need eyes
Holy Jesus is in you
Ten thousand to praise
I want a tongue
Tungavan resides in you

2. Glory be to you forever
Be full
Auspicious hymns are sung there
The uniformed Kempera congregation
Have a great stay

3. The Almighty in his life
Stand with caution
Jesus is Zion
The true city of the king
The cross is your foundation

4. Holiness is the limit of its glory
Abode of the Supreme Lord
The saints will live with many
Heaven is joyous Zion

5. The Bridegroom is my Jesus
Rajan is there
Manavatiyam N
Mahidinachi is there
I am ready

When will you come?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மகிமை உன்னில் வீற்றிருப்பாரே எந்தன் வாஞ்சை உயர் சீயோனேஉந்தன் காணுவேன் பார்க்க பதினாயிரம்கண்கள் வேண்டுமேபரிசுத்தர் இயேசு உண்டேதுதிக்கப் பதினாயிரம்நாவு வேண்டுமேதுங்கவன் உன்னில்நிறைந்திருக்குமேமங்கள கீதங்கள் முழங்குமேசீருடை தரித்த தமிழ்