Full Screen ?
 

Ephphatha Thirakkappaduvathaaka – 4 - எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 2

திறந்த வாசலை
உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே….
ஒருவரும் பூட்டக்கூடா
வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே – 2

தாவீதின் திறவுகோலை
தோளின் மேல் வைத்து – 2
திறக்க செய்பவரே
என் வாசல்கள் திறக்க செய்பவரே

எப்பத்தா திறக்கப்படுவதாக – 2

ஆபிரகாமும் சாராளும்
ஈசாக்கை பெறவே
கர்ப்பத்தை திறக்கலையோ
அன்னாளின் கண்ணீர்க்கு
சாமுவேலை தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ

இல்லாதவைகளை இருப்பவை போல – 2
அழைத்து தந்தருளும்
என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும்

வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

Ephphatha Thirakkappaduvathaaka – 4 Lyrics in English

Eppaththaa thirakkappaduvathaaka – 4 vaanam thiranthu theyvam paesanum vaasalkal ellaam inte thirakkanum eppaththaa thirakkappaduvathaaka – 2 thirantha vaasalai un munnae vaiththaen entu sonnavarae…. Oruvarum poottakkoodaa vaasalkal thirappaen entu uraiththavarae – 2 thaaveethin thiravukolai tholin mael vaiththu – 2 thirakka seypavarae en vaasalkal thirakka seypavarae eppaththaa thirakkappaduvathaaka – 2 aapirakaamum saaraalum eesaakkai peravae karppaththai thirakkalaiyo annaalin kannnneerkku saamuvaelai thanthu theerkkanaay eluppalaiyo illaathavaikalai iruppavai pola – 2 alaiththu thantharulum en vaalvilae uruvaakkiththantharulum vaanam thiranthu theyvam paesanum vaasalkal ellaam inte thirakkanum eppaththaa thirakkappaduvathaaka – 4

PowerPoint Presentation Slides for the song Ephphatha Thirakkappaduvathaaka – 4

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ephphatha Thirakkappaduvathaaka – 4 – எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 PPT
Ephphatha Thirakkappaduvathaaka – 4 PPT

எப்பத்தா திறக்கப்படுவதாக வாசல்கள் வானம் திறந்து தெய்வம் பேசனும் இன்றே திறக்கனும் திறக்க செய்பவரே திறந்த வாசலை முன்னே வைத்தேன் சொன்னவரே… ஒருவரும் பூட்டக்கூடா தமிழ்