Full Screen ?
 

Eravin Amaithiyil Christmas - இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில்

இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில்
பிறந்த தெய்வமே பேரன்பின் வடிவமே
இதயத்திலே அமைதி – இந்த உலகத்திலே அமைதி
இறைஞ்சி வேண்டினேன்- இரு கரங்கள் கூப்பினேன்

வாரும் பிறந்து இதயம் திறந்து வாரும் இயேசுவே
தாரும் நாங்கள் நிதமும் தேடும் அமைதி தாருமே

தேவை போலவே தோன்றும் ஆசைகள்
தேவை இன்றியே தோன்றும் கோபங்கள் ஆ…ஆ….
வானில் கருமேகம் போல/ சோகம் எனைச் சூழும் நேரம்
வருவாய் இறைவா மனம் தேடும் அமைதி தர – (இரவின்)

நோயின் கொடுமைகள் – இங்கு ஓயும் முன்னமே
போரின் கோரங்கள்- தினம் கேட்கும் ஓலங்கள் ஆ..ஆ..
நேயம் இங்கு அலறி விலக தீ போல் பகை பரவி எரிய
வருவாய் இறைவா இந்தப் புவி தேடும் அமைதி தர (இரவின்)

Eravin Amaithiyil Christmas Lyrics in English

Iravin amaithiyil – oru tholuvin varaுmaiyil pirantha theyvamae paeranpin vativamae ithayaththilae amaithi – intha ulakaththilae amaithi irainji vaenntinaen- iru karangal kooppinaen vaarum piranthu ithayam thiranthu vaarum Yesuvae thaarum naangal nithamum thaedum amaithi thaarumae thaevai polavae thontum aasaikal thaevai intiyae thontum kopangal aa…aa…. Vaanil karumaekam pola/ sokam enaich soolum naeram varuvaay iraivaa manam thaedum amaithi thara – (iravin) Nnoyin kodumaikal – ingu oyum munnamae porin korangal- thinam kaetkum olangal aa..aa.. Naeyam ingu alari vilaka thee pol pakai paravi eriya varuvaay iraivaa inthap puvi thaedum amaithi thara (iravin)

PowerPoint Presentation Slides for the song Eravin Amaithiyil Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eravin Amaithiyil Christmas – இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில் PPT
Eravin Amaithiyil Christmas PPT

அமைதி இரவின் தேடும் வாரும் தேவை தோன்றும் வருவாய் இறைவா தர அமைதியில் தொழுவின் வறுமையில் பிறந்த தெய்வமே பேரன்பின் வடிவமே இதயத்திலே உலகத்திலே தமிழ்