Full Screen ?
 

Ezhumbi Pragasi Oli Vandhadhu - எழும்பி பிரகாசி ஒளி வந்தது

எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி
oh ho ho ho hoo.. It’s My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே – 2

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே – 2

Ezhumbi Pragasi Oli Lyrics in English

Elumpi pirakaasi oli vanthathu karththarin makimai unmael uthiththathu pirakaasi pirakaasi pirakaasi pirakaasi oh ho ho ho hoo.. It’s My Shine Time oh ho ho ho hoo.. Hallelujah ulakaththin velichcham naanthaanae ulakaththirkae velichchamaamae – 2 malaiyin mael pattanam maraiyaathae makimaiyin alavum kuraiyaathae – 2

PowerPoint Presentation Slides for the song Ezhumbi Pragasi Oli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumbi Pragasi Oli Vandhadhu – எழும்பி பிரகாசி ஒளி வந்தது PPT
Ezhumbi Pragasi Oli Vandhadhu PPT

ho பிரகாசி oh hoo எழும்பி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது It’s My Shine Time Hallelujah உலகத்தின் வெளிச்சம் தமிழ்