Full Screen ?
 

Kartharukaaga Naan Kaathirukiraen - கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்

கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்
புது பெலன் அளித்து உயர்த்திடுவார் – 2

Chorus

எழும்பிடுவேன் நான் எழும்பிடுவேன்
கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் – 2

Verse 1

நான் தள்ளாடும் போதெல்லாம் தள்ளிவிடாமல்
உம் கிருபையை எனக்கு தந்தீரைய்யா – 2
இனி உமக்காக நான் எழும்பிடுவேன்
உம்மோடு என்றும் நான் வாழ்ந்திடுவேன் – 2

Verse 2

நான் உடைக்கப்பட்ட போதெல்லாம் உதறிவிடாமல்
உம் அன்பையை எனக்கு தந்தீரய்யா – 2
இனி எனக்காக நான் வாழ்ந்திடாமல்
பிறருக்காக நான் வாழ்ந்திடுவேன் – 2

Bridge

எழும்பிடுவேன் – 3
சிறனக அடித்து உயரத்தில் பறந்திடுவேன் – 2

Ezhumbiduven – Kartharukaaga Naan Kaathirukiraen Lyrics in English

Karththarukkaaka naan kaaththirukkiraேn puthu pelan aliththu uyarththiduvaar – 2 Chorus elumpiduvaen naan elumpiduvaen kalukaippola ennai eluppiduvaar – 2 Verse 1 naan thallaadum pothellaam thallividaamal um kirupaiyai enakku thantheeraiyyaa – 2 ini umakkaaka naan elumpiduvaen ummodu entum naan vaalnthiduvaen – 2 Verse 2 naan utaikkappatta pothellaam utharividaamal um anpaiyai enakku thantheerayyaa – 2 ini enakkaaka naan vaalnthidaamal pirarukkaaka naan vaalnthiduvaen – 2 Bridge elumpiduvaen – 3 siranaka atiththu uyaraththil paranthiduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Ezhumbiduven – Kartharukaaga Naan Kaathirukiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukaaga Naan Kaathirukiraen – கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன் PPT
Kartharukaaga Naan Kaathirukiraen PPT

எழும்பிடுவேன் Verse போதெல்லாம் உம் இனி வாழ்ந்திடுவேன் கர்த்தருக்காக காத்திருக்கிறேன் புது பெலன் அளித்து உயர்த்திடுவார் Chorus கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் தள்ளாடும் தள்ளிவிடாமல் தமிழ்