எழுப்புதல் கற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே
அக்கினியின் கற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே
உலர்ந்த எழும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே
ஆதாமை சிருஷ்டித்த ரூஹா காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே
மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே
பார்வோனின் இரத்தங்களை கவிழ்த்திட்ட காற்று
சத்ருக்கள் மேலாக வீசிடுதே
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே
எக்காலங்கள் இன்று ஊதிடும் நேரம்
சூழ்நிலை மாறிடுதே
ஆவியோடே நாம் துதித்திடும் நேரம்
தடைகள் உடைந்திடுதே
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
வல்லமை பெருகிடுதே
சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம்
தேசமே மாறிடுதே
Ezhuputhal Kaatru Veesiduthae Lyrics in English
Elupputhal kattaு veesiduthae thaesaththil elupputhal paraviduthae akkiniyin kattaு roohaa kaattaு enmaelae veesiduthae veesattum veesattumae kaattaு veesattumae veesattum veesattumae thaesaththil veesattumae akkiniyin kaattaு roohaa kaattaு enmaelae veesiduthae ularntha elumpukal uyirppikkum kaattaு senaiyaay elumpida veesiduthae theerkkatharisana elupputhal kaattaு enmaelae veesiduthae aathaamai sirushtiththa roohaa kaattaு puthiya kaariyangal uruvaakkuthae uruvaakkum kaattaு uyirtharum kaattaு enmaelae veesiduthae maelveettaraiyilae veesiya kaattaு akkini naavaay irangiduthae akkiniyin kaattaு elupputhal kaattaு Sabaiyil veesiduthae paarvonin iraththangalai kavilththitta kaattaு sathrukkal maelaaka veesiduthae thaakonin thalaithanai noraுkkiya kaattaு thaesaththil veesiduthae ekkaalangal intu oothidum naeram soolnilai maariduthae aaviyotae naam thuthiththidum naeram thataikal utainthiduthae ekkaalangal intu oothidum naeram vallamai perukiduthae Sabaiyotae naam jepiththidum naeram thaesamae maariduthae
PowerPoint Presentation Slides for the song Ezhuputhal Kaatru Veesiduthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhuputhal Katru Veesiduthae – எழுப்புதல் கற்று வீசிடுதே PPT
Ezhuputhal Katru Veesiduthae PPT

