அல்லேலூயா பாடுவோம்
ஆடிப்பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில் நாம்
கூடி சேருவோம் – 2
அல்லேலூயா அல்லேலூயா
நாம் சொல்லி பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் -2
கரம் தட்டி தட்டி பாடிடுவோம்
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் -2
தேவ அன்பிலே நாம்
கூடி மகிழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
இயேசு தந்த எல்லா வாக்கினையும்
சொல்லி சொல்லி உயர்த்திடுவோம் -2
ஜீவ வார்த்தையை நாம்
போற்றி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
தேவன் செய்த எல்லா அதிசயங்கள்
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் -2
தேவ வல்லமையை
பாடி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
அல்லேலூயா அல்லேலூயா ஆ ராஜாதி ராஜா
அல்லேலூயா அல்லேலூயா அவர் தேவாதி தேவா
Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் Lyrics in English
Alleluya paaduvom aatippaati makiluvom thaeva samookaththil naam kooti seruvom – 2 Alleluya Alleluya naam solli paaduvom Alleluya Alleluya naam sernthu paaduvom -2 karam thatti thatti paadiduvom thalai uyarththi uyarththi thuthiththiduvom -2 thaeva anpilae naam kooti makilnthiduvom -2 (Alleluya) Yesu thantha ellaa vaakkinaiyum solli solli uyarththiduvom -2 jeeva vaarththaiyai naam potti pukalnthiduvom -2 (Alleluya) Dhevan seytha ellaa athisayangal athai saatchi solli paadiduvom -2 thaeva vallamaiyai paati pukalnthiduvom -2 (Alleluya) Alleluya Alleluya aa raajaathi raajaa Alleluya Alleluya avar thaevaathi thaevaa
PowerPoint Presentation Slides for the song Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் PPT
Hallelujah Paduvom PPT
Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் Song Meaning
Let us sing hallelujah
Let's play and enjoy
We are in God's society
Let's get together – 2
Hallelujah Hallelujah
We will sing
Hallelujah Hallelujah
Let us sing together -2
Let's clap and sing
Let us lift up our heads and praise -2
We are in God's love
Let's Gather and Be Rejoicing -2 (Hallelujah)
All the promises Jesus made
Let's say and raise -2
We are the Word of Life
Praise and Praise -2 (Hallelujah)
All the miracles that God has done
Let us witness it and sing it -2
God's power
Let's Sing and Praise -2 (Hallelujah)
Hallelujah Hallelujah King of kings
Hallelujah Hallelujah He is God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா சொல்லி பாடுவோம் தேவ கூடி தட்டி பாடிடுவோம் உயர்த்தி எல்லா புகழ்ந்திடுவோம் ஆடிப்பாடி மகிழுவோம் சமூகத்தில் சேருவோம் சேர்ந்து கரம் தலை துதித்திடுவோம் அன்பிலே தமிழ்
