ஆகாய கல் ஒன்று பாயும்
அது பூமியின் மேல் வந்து சாயும்
வானங்கள் ரெண்டாக வீழும்
இயேசுவை என் கண்கள் காணும் -2
ஆ ஆ ஆ அல்லேலூயா (4)
கண்ணீரில் என் கண்கள் யாவும்
நல்லாரை நண்பரை தேடும்
ஆறாத காயங்கள் ஆரும்
இல்லங்கள் ஒன்றாக சேரும் -2
ஆ ஆ ஆ என்றொரு ஆனந்தம்
எண்ணில்லா இன்பங்கள் நாள்தோறும்
கோபங்கள் எல்லாமே தீர்த்தோடும் ஆ ஆ ஆ
வாடாத உள்ளங்கள் உண்டா
தேயாத கனவுகள் உண்டா
பிரியாத உறவுகள் உண்டா
சேராத நெஞ்சங்கள் உண்டா -2
ஆ ஆ ஆ எல்லாம் நிறைவேறும்
ஆசைகள் எல்லார்க்கும் கைகூடும்
நித்திய நம்பிக்கை உண்டாகும் ஆ ஆ ஆ
என்னென்ன துன்பங்கள் கண்டேன்
எத்தனையோ நஷ்டம் கொண்டேன்
இனியாவது விடியாதா
போராட்டங்கள் முடியாதா -2
விண்ணிலே எனக்கு விடிந்தது
புதுமை இன்று பிறந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆமென் -2
ஆ ஆ அல்லேலூயா – 4
Hema John – Aagaya kal ondru payum Lyrics in English
Aakaaya kal ontu paayum athu poomiyin mael vanthu saayum vaanangal renndaaka veelum Yesuvai en kannkal kaanum -2 aa aa aa Alleluya (4) kannnneeril en kannkal yaavum nallaarai nannparai thaedum aaraatha kaayangal aarum illangal ontaka serum -2 aa aa aa entaொru aanantham ennnnillaa inpangal naalthoraுm kopangal ellaamae theerththodum aa aa aa vaadaatha ullangal unndaa thaeyaatha kanavukal unndaa piriyaatha uravukal unndaa seraatha nenjangal unndaa -2 aa aa aa ellaam niraivaeraுm aasaikal ellaarkkum kaikoodum niththiya nampikkai unndaakum aa aa aa ennenna thunpangal kanntaen eththanaiyo nashdam konntaen iniyaavathu vitiyaathaa poraattangal mutiyaathaa -2 vinnnnilae enakku vitinthathu puthumai intu piranthathu aa aa aa aa aa aa Amen -2 aa aa Alleluya – 4
PowerPoint Presentation Slides for the song Hema John – Aagaya kal ondru payum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aagaya kal ondru payum – ஆகாய கல் ஒன்று பாயும் PPT
Aagaya kal ondru payum PPT

