Full Screen ?
 

Hey Nee Kaetkiraaya - ஹே நீ கேட்கிறாயா

ஹே நீ கேட்கிறாயா

துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ
நிர்வானமோ உபத்திரவமோ
இயேசுவை இது பிரிக்க கூடும்
துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ
நிர்வானமோ உபத்திரவமோ
அவர் அன்பை இது பிரிக்க கூடும்

மனுஷர் பேசும் பேச்சை நம்பாதே
தேவன் ஒருவர் உன்னை காண்கிறார்
பூமிக்குரியவை எல்லாம் அர்ப்பமே
ஜீவ கிரீடம் நீயோ நாடிடு

Hey Nee Kaetkiraaya Lyrics in English

Hae nee kaetkiraayaa thunpamo thuyaramo naasamo mosamo nirvaanamo upaththiravamo Yesuvai ithu pirikka koodum thunpamo thuyaramo naasamo mosamo nirvaanamo upaththiravamo avar anpai ithu pirikka koodum manushar paesum paechchaை nampaathae Dhevan oruvar unnai kaannkiraar poomikkuriyavai ellaam arppamae jeeva kireedam neeyo naadidu

PowerPoint Presentation Slides for the song Hey Nee Kaetkiraaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hey Nee Kaetkiraaya – ஹே நீ கேட்கிறாயா PPT
Hey Nee Kaetkiraaya PPT

துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ நிர்வானமோ உபத்திரவமோ பிரிக்க கூடும் ஹே கேட்கிறாயா இயேசுவை அன்பை மனுஷர் பேசும் பேச்சை நம்பாதே தேவன் ஒருவர் உன்னை தமிழ்