Full Screen ?
 

Immanuvel Jeevikerar Nee - இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ

LYRICS IN TAMIL

பல்லவி
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
கலங்காதே என் மனமே
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
கலங்காதே என் மனமே

அனுபல்லவி
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்

சரணங்கள்
(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
கலங்கிடாதே கைவிட நேசர்
உன்னை அவரே கைவிடமாட்டார்
உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார்
பாதை காட்டி நடத்தியே செல்வார்

(2)தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar Nee Lyrics in English

LYRICS IN TAMIL pallavi immaanuvael jeevikkiraar nee kalangaathae en manamae immaanuvael jeevikkiraar nee kalangaathae en manamae anupallavi unnai maravaen kaivitaen entar unnai tham ullangaikalil varainthaar unnai maravaen kaivitaen entar unnai tham ullangaikalil varainthaar saranangal (1)thaay unnai maranthaalum Yesu unnai maravarae yaar unnai veraுththaalum Yesu unnai annaippaarae thaay unnai maranthaalum Yesu unnai maravarae yaar unnai veraுththaalum Yesu unnai annaippaarae kalangidaathae kaivida naesar unnai avarae kaividamaattar unmael entum kannvaiththukkappaar paathai kaatti nadaththiyae selvaar (2)theernthida vaethanaiyo theeraatha viyaathikalo avar paathaththil vaiththiduvaay nammai entum kaaththiduvaar theernthida vaethanaiyo theeraatha viyaathikalo avar paathaththil vaiththiduvaay nammai entum kaaththiduvaar unnai maravaen kaivitaen entar unnai tham ullangaikalil varainthaar unnai maravaen kaivitaen entar unnai tham ullangaikalil varainthaar

PowerPoint Presentation Slides for the song இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuvel Jeevikerar Nee – இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ PPT
Immanuvel Jeevikerar Nee PPT

உன்னை மறவேன் கைவிடேன் என்றார் தம் உள்ளங்கைகளில் வரைந்தார் இயேசு இம்மானுவேல் ஜீவிக்கிறார் கலங்காதே மனமே தாய் மறந்தாலும் மறவரே வெறுத்தாலும் அணைப்பாரே தீர்ந்திட வேதனையோ தமிழ்