Full Screen ?
 

Iniyum Ummodu Kitti Sera - இனியும் உம்மோடு கிட்டி சேர

இனியும் உம்மோடு கிட்டி சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆற்றி கிருபை அளித்திடுமே

பெலவீனன் என் அருகில்
பெலம் தாரூம் வந்தெனக்காய்
உம்மைப் போல கனி தரவே
உமதாவியால் நிறைத்திடுமே

நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் நினைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே

Iniyum Ummodu Kittisera Lyrics in English

Iniyum ummodu kitti sera aaviyin maariyai oottaுm aathi anpin aalangalil ennai aatti kirupai aliththidumae pelaveenan en arukil pelam thaaroom vanthenakkaay ummaip pola kani tharavae umathaaviyaal niraiththidumae nalla thiraatchaை seti neerallo naanum ninainthu vaalnthidavae ellaa naalum kani thanthida Yesuvae suththamaakkidumae

PowerPoint Presentation Slides for the song Iniyum Ummodu Kittisera

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iniyum Ummodu Kitti Sera – இனியும் உம்மோடு கிட்டி சேர PPT
Iniyum Ummodu Kitti Sera PPT

கனி இனியும் உம்மோடு கிட்டி சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்பின் ஆழங்களில் என்னை ஆற்றி கிருபை அளித்திடுமே பெலவீனன் அருகில் பெலம் தாரூம் தமிழ்