Full Screen ?
 

Innum Thuthippen Innum Potruven - இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் – 2

வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2

நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் – 4

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் – 2

Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven Lyrics in English

Innum thuthippaen innum pottaுvaen innum ummai aaraathippaen – 2 ekkaalamum naan thuthippaen ennaeramum naan pottaுvaen – 2 viyaathiyin vaethanai perukinaalum maranaththin payam ennai soolnthaalum – 2 meenndum eluppiduveer pelan koduththiduveer unthan thalumpukalaal kunamaakkiduveer – 2 nampikkai yaavumae ilanthaalum ellaamae mutinthathu entalum – 2 enthan kallaraiyin kallai puratdiduveer ennai maraுpatiyum uyirththelumpach seyveer – 2 nallavar vallavar sarva vallavar – 4 thanimaiyin ennnangal soolnthaalum kannnneerae padukkaiyaay maarinaalum – 2 ennai aravannaiththu kattiyeluppiduveer naan ilanthavattaை irattippaay tharuveer – 2

PowerPoint Presentation Slides for the song Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Thuthippen Innum Potruven – இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் PPT
Innum Thuthippen Innum Potruven PPT

என்னை துதிப்பேன் போற்றுவேன் சூழ்ந்தாலும் வல்லவர் உம்மை ஆராதிப்பேன் எக்காலமும் எந்நேரமும் வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் தமிழ்