Full Screen ?
 

Irul Soolntha Logathil - Irul Soolntha Logathil

Irul Soolntha Logathil
1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்

Irul Soolntha Logathil – இருள் சூழ்ந்த லோகத்தில் Lyrics in English

Irul Soolntha Logathil 1. Irul soolntha lokaththil imaip poluthum thoongaamal kannmanni pol ennai Karththar Yesu kaaththaarae kaanangalaal nirainthu kaalamellaam paaduvaen (2)anjitaen anjitaen en Yesu ennotiruppathaal2. Maranap pallaththaakkil naan nadantha vaelaikalil karththarae ennotirunthu thaettinaar tham kolinaal paaththiram nirampi valiya aaviyaal apishaekiththaar – anjitaen3. Alaikal padakin mael mothiyae aalththinaalum kadalmael nadanthu vanthu karththarae ennaith thookkinaar adal neekkiyavar amaithip paduththinaar – anjitaen

PowerPoint Presentation Slides for the song Irul Soolntha Logathil – இருள் சூழ்ந்த லோகத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soolntha Logathil – Irul Soolntha Logathil PPT
Irul Soolntha Logathil PPT

Irul Soolntha Logathil – இருள் சூழ்ந்த லோகத்தில் Song Meaning

Irul Soolntha Logathil
1. In the dark world
Without sleeping a wink
Me like an apple
Lord Jesus Christ
Full of ghosts
I will sing forever (2)

I was afraid, I was afraid
Because my Jesus is with me

2. In Death Valley
As I walked
God be with me
He scored with his goal
The vessel overflows
Anointed by the Spirit – Anjitene

3. Waves over the boat
Even if it crashes
Walking on the sea
The Lord lifted me up
Atal removed
He calmed down - I was afraid

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அஞ்சிடேன் இயேசு கர்த்தரே Irul Soolntha Logathil இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல் கண்மணி என்னை கர்த்தர் காத்தாரே கானங்களால் நிறைந்து தமிழ்