Full Screen ?
 

Isravelin Thuthigalil Vaasam - இஸ்ரவேலின் துதிகளில் வாசம்-

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே

வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர்

இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே என் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்.

எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர்

செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
எம்மை நடத்தி வந்தீர்

எதிரியின் படை எம்மை சூழும்போது
ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil Vaasam Lyrics in English

Isravaelin thuthikalil vaasam seyyum engal Dhevan neer Parisuththarae vaakkukal palathanthu alaiththu vantheer oru thanthai pola ennai thookkisumantheer ini neer maathramae, neer maathramae neer maathramae en sonthamaaneer ummai aaraathippom, aarparippom um naamaththinaal entum jeyameduppom. Ethirkaalam illaamal aengi nintom kaalaththai pataiththavar thaeti vantheer siraiyiruppai maatti thantheer siraுmaiyin janam emmai uyarththi vaiththeer sengadalaiyai kanndu sornthu ponom yorthaanin nilaikanndu anji nintom payappadaathae mun selkiraேn enturaiththu emmai nadaththi vantheer ethiriyin patai emmai soolumpothu ongiya puyam konndu yuththam seytheer paadach seytheer thuthikkach seytheer erikovin mathilkalai itikkach seytheer isravaelin thuthikalil vaasam- Isravelin Thuthigalil vaasam

PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil Vaasam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Thuthigalil Vaasam – இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- PPT
Isravelin Thuthigalil Vaasam PPT

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil Vaasam Song Meaning

Dwell on the praises of Israel
Holy are you our God

You brought many votes
You carried me like a father

Only you, only you
Only you belong to me
Let's worship and adore you
Through your name we will always be victorious.

We stood longing without a future
You came looking for the creator of time
You have changed the captivity of the little one
People have lifted us up

We were tired of red beans
We were afraid of Jordan's position
Don't be afraid, I will go ahead
You led us

When the enemy's army surrounds us
You fought with unity
You made me sing, I made you praise me
You broke down the walls of Jericho

Isravelin Thuthigalil vaasam- Isravelin Thuthigalil vaasam

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் செய்தீர் வந்தீர் மாத்ரமே எம்மை இஸ்ரவேலின் துதிகளில் வாசம் நின்றோம் செய்யும் எங்கள் தேவன் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து தந்தை என்னை தூக்கிசுமந்தீர் தமிழ்