1. இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே – 2
3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2
தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா- 2
4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின் போற்றுவோம் – 2
Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே Lyrics in English
1. Ithuvarai uthavina epinaesarae inimaelum nadaththum yekovaayeerae – 2 nantiyudan paadiduvom vaalnaalellaam pottiduvom – 2 thalaimurai thalaimuraiyaay engal ataikkalamaaneeraiyyaa murpithaakkal aaraathiththa engal Parisuththa theyvam neerae 2. Sengadal iranndaay pilanthavarae kottaைkal ellaam utaiththavarae – 2 maekamaaka mun senteerae akkiniyaay thunnai ninteerae – 2 3. Maaraavin thannnneerai kadakka seytheer mathuramaam neeroottaை thanthu vittir – 2 thaakamellaam theerththeeraiyyaa jeevath thannnneer thantheeraiyyaa- 2 4. Vaakkaliththa thaesam serththiduveer valuvaamal entum kaaththiduveer – 2 pattikkolvom ummai entum Yesuvaiyae pin pottaுvom – 2
PowerPoint Presentation Slides for the song Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே PPT
Ithuvarai Uthavina Ebinesarae PPT
Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே Song Meaning
1. Ebenezer has helped so far
Yehovah who conducts henceforth – 2
Let us sing with gratitude
Let us praise all our lives – 2
Generation after generation
You are our refuge
Worshiped by the ancestors
You are our holy God
2. You who parted the Red Sea
Breaker of all forts – 2
You went ahead like a cloud
You stand by the fire – 2
3. You made the waters of Mara cross
You gave Maduramam spring – 2
Will you quench all thirst?
Giver of living water- 2
4. You will add the nation that voted
You will wait forever without slipping – 2
Let's cling to you
Let us then praise Jesus – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் தலைமுறை தலைமுறையாய் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த பரிசுத்த தெய்வம் நீரே தமிழ்
