Full Screen ?
 

J Generation By Benny Joshua - இயேசுவின் சந்ததி

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே -(2)

உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)
We ara the J Generation

தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை
என்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2)

உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)
We ara the J Generation

வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும்
உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே -(2)
இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)

We ara the J Generation
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க இயேசுவின் சந்ததி

இயேசுவின் சந்ததி J Generation By Benny Joshua Lyrics in English

Intha ulakam ennai paarththathu pola neer ennai paarkkavillai unthan karangal ennai thottathaalae en vaalkkai maarinathae -(2) unga siluvaiyaal vaalkiraேn unga raththaththaal meetkappattaேn -(2) We ara the J Generation thaayin karuvil uruvaakum munnae ennai neer kannteerae intha ulakaththottam munnae ennai ennaipeyar solli alaiththeerae -(2) unga siluvaiyaal vaalkiraேn unga raththaththaal meetkappattaேn -(2) We ara the J Generation vaalvo saavo maranamo jeevano ummai vittu piriyaenae intha ulakam muluthum unthan naamam uyarththi solvaenae -(2) Yesuvin (unga) siluvaiyaal vaalkiraேn unga raththaththaal meetkappattaேn -(2) We ara the J Generation naanga Yesuvin santhathi naanga Yesuvin santhathi

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் சந்ததி J Generation By Benny Joshua

by clicking the fullscreen button in the Top left.
Or you can download J Generation By Benny Joshua – இயேசுவின் சந்ததி PPT
J Generation By Benny Joshua PPT

இயேசுவின் சந்ததி J Generation By Benny Joshua Song Meaning

As this world saw me
You don't see me
Because your hands touched me
My life has changed -(2)

I live by your cross
Redeemed by your blood -(2)
We are the J Generation

Before forming in the mother's womb
You see me
Me before this worldview
You called me by name -(2)

I live by your cross
Redeemed by your blood -(2)
We are the J Generation

Life or death or death or life
Leave you alone
This whole world
I will lift up your name -(2)
I live by Jesus (your) cross
Redeemed by your blood -(2)

We are the J Generation
We are the offspring of Jesus
We are the offspring of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உங்க என்னை சிலுவையால் வாழ்கிறேன் ரத்தத்தால் மீட்கப்பட்டேன் We ara the J Generation இயேசுவின் உலகம் நீர் உந்தன் முன்னே நாங்க சந்ததி பார்த்தது தமிழ்