Full Screen ?
 

Jayaiyaa, Naan Vanthaen - ஜயையா, நான் வந்தேன்; - தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், - தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! - இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஜயையா

ஜயையா, நான் வந்தேன்; – தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.

1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! – இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
– ஜயையா

Jayaiyaa, Naan Vanthaen Lyrics in English

Jayaiyaa, naan vanthaen; – thaeva aattukkutti, vanthaen. 1. Thuyyan neer sori, paavi enakkaaych sinthith thushdan enai alaiththeer, – thayai seyvom ente; ithai allaathu pokkillai; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 2. Ullak karaikalil ontenum thaanaay olinthaal varuvaen, entu – nillaen; thau; um uthiram karai yaavum theerththidum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 3. Ennnam, veliyae poraattangal, utpayam eththanai eththanaiyo! – ivai thinnnam akatti eliyaenai ratchiyum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 4. Aettaுkkonndu mannippu eenthu suththikarith thennai aravannaiyum; – manam thaettikkonntaen unthan vaakkuththaththangalaal; thaevaattukkutti, vanthaen – jayaiyaa

PowerPoint Presentation Slides for the song Jayaiyaa, Naan Vanthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jayaiyaa, Naan Vanthaen – ஜயையா, நான் வந்தேன்; – தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், – தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! – இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; – மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் – ஜயையா PPT
Jayaiyaa, Naan Vanthaen PPT

வந்தேன் ஜயையா தேவாட்டுக்குட்டி தேவ ஆட்டுக்குட்டி துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே அல்லாது தமிழ்