ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி
இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி
எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி
உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி
Jeba Aavi Ootri Jebikka Seiyum Lyrics in English
Jepa aavi ootti jepikkach seyyum vinnnappaththin aavi vanthirangattum ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae – 2 – jepa aavi ootti iravukal ellaam jepa naeramaay maaranumae naan jepikkanumae (2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae – 2 – jepa aavi ootti ethirppin naduvilum thaaniyael pola vairaakkiyamaay naan jepikkanumae ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae -2 – jepa aavi ootti unavaith thavirththu upavaasiththu thaesaththirkaay naan katharanumae ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae -2 – jepa aavi ootti
PowerPoint Presentation Slides for the song Jeba Aavi Ootri Jebikka Seiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ootri Jebikka Seiyum – ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் PPT
Jeba Aavi Ootri Jebikka Seiyum PPT
Jeba Aavi Ootri Jebikka Seiyum Song Meaning
The spirit of prayer pours forth and causes us to pray
Let the Spirit of Application Descend (2)
The spirit of prayer pours forth
Pour out the spirit of application – 2
– Pour out the spirit of prayer
All nights are prayer time
But I pray (2)
The spirit of prayer pours forth
Pour out the spirit of application – 2
– Pour out the spirit of prayer
Like Daniel in the midst of opposition
I should pray fervently (2)
The spirit of prayer pours forth
Pour out the spirit of application -2
– Pour out the spirit of prayer
Abstain from food and fast
I cry for the nation (2)
The spirit of prayer pours forth
Pour out the spirit of application -2
– Pour out the spirit of prayer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெப ஆவி ஊற்றி விண்ணப்பத்தின் ஊற்றுமே ஆவியை ஊற்றிடுமே ஜெபிக்கணுமே ஜெபிக்கச் செய்யும் வந்திறங்கட்டும் இரவுகள் நேரமாய் மாறனுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் வைராக்கியமாய் உணவைத் தமிழ்
