Full Screen ?
 

Jebamey En Vazhvil - ஜெபமே என் வாழ்வில்

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

2. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil Lyrics in English

Jepamae en vaalvil seyalaaka maara jepa aaviyaal ennai niraiththidumae jepamintiyae jeyamillaiyae jepa sinthai enil thaarumae 1. Iravellaam jepiththa en thaevanae um ithayaththin paaram ennilum thaarum poraுmaiyudan kaaththirunthae poraati jepiththidavae 2. Entha samayamum ellaa manitharkkum Parisuththavaankal pannikal palanukkum thuthi Sthoththiram Jebam vaennduthal upavaasam enil thaarumae

PowerPoint Presentation Slides for the song ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebamey En Vazhvil – ஜெபமே என் வாழ்வில் PPT
Jebamey En Vazhvil PPT

ஜெப எனில் தாருமே ஜெபமே வாழ்வில் செயலாக மாற ஆவியால் என்னை நிறைத்திடுமே ஜெபமின்றியே ஜெயமில்லையே சிந்தை இரவெல்லாம் ஜெபித்த தேவனே உம் இதயத்தின் பாரம் தமிழ்