Full Screen ?
 

Jeyam Unndu Entum Jeyam Unndu - ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு

அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்
அல்லேலுயா என்று போற்றிடுவேன்
அல்லேலுயா என்று ஆராதிப்பேன்
அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன்

1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்
துதியினால் என்றும் ஜெயம் தருவார்
தேவ சமுகம் முன் செல்வதால்
தோல்வி என்றும் நமக்கில்லையே

2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்
யாவே ரஃப்பா சுகம் தருவார்
யாவே ஜெய்ரா கூட இருப்பார்

3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்
சாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்
இராஜாதி இராஜா நம் இயேசு
வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்

Jeyam Unndu Entum Jeyam Unndu Lyrics in English

Jeyam unndu entum jeyam unndu Yesuvin naamaththil jeyam unndu jeyam unndu entum jeyam unndu Yesuvin iraththaththaal jeyam unndu allaeluyaa entu sthoththarippaen allaeluyaa entu pottiduvaen allaeluyaa entu aaraathippaen allaeluyaa entu aarparippaen 1. Yosapaaththin senaiyin mun sentavar thuthiyinaal entum jeyam tharuvaar thaeva samukam mun selvathaal tholvi entum namakkillaiyae 2. Yaavae shammaa nammotiruppaar yaavae elshadaay sarvavallavar yaavae raqppaa sukam tharuvaar yaavae jeyraa kooda iruppaar 3. Erikovin kottaைkal itinthuvilum saaththaanin thataikal thakarnthu vilum iraajaathi iraajaa nam Yesu vettiyin paathaiyil nadaththi selvaar

PowerPoint Presentation Slides for the song Jeyam Unndu Entum Jeyam Unndu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Unndu Entum Jeyam Unndu – ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு PPT
Jeyam Unndu Entum Jeyam Unndu PPT

Jeyam Unndu Entum Jeyam Unndu Song Meaning

There is victory and there is victory
There is victory in the name of Jesus
There is victory and there is victory
There is victory through the blood of Jesus

I will say hallelujah
I will praise you Hallelujah
I will pray Hallelujah
I will shout hallelujah

1. He who went before Jehoshaphat's army
He will always win with praise
By going before Deva Samugam
We never fail

2. Yahweh Shammah will be with us
Yahweh Elshadai is almighty
Yawe Raffa will give comfort
Yaveh Jaira will also be there

3. Jericho's fortifications will fall
Satan's barriers will crumble
The King of Kings is our Jesus
He will guide you on the path of success

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெயம் உண்டு அல்லேலுயா யாவே இயேசுவின் முன் தருவார் நாமத்தில் இரத்தத்தால் ஸ்தோத்தரிப்பேன் போற்றிடுவேன் ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் யோசபாத்தின் சேனையின் சென்றவர் துதியினால் தேவ சமுகம் தமிழ்