Full Screen ?
 

Pallathakkil nadakkum pothu - பள்ளத்தாக்கில் நடக்கும்போது

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே (2)

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2)

ஆவியானவரே ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு (2)

வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர் (2)

சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர் (2)

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்

Joseph Aldrin – Pallathakkil nadakkum pothu Lyrics in English

Pallaththaakkil nadakkumpothu ennai kaannpavarae thaakaththaalae katharaுm pothu ennai kaetpavarae (2) en hakkor neer enthan thunnaiyaalarae thaakam theerkkum jeeva thannnneerae (2) aaviyaanavarae aaviyaanavarae aaviyaanavarae aaviyaanavarae irul niraintha pallaththaakkil nadakka naernthaalum kalanga maattaேn thikaikka maattaேn neer ennodu unndu (2) vaarththaiyaalae thaettaுveer samookaththaalae nadaththuveer (2) sornthu pokum naeraththil um pelanai tharukinteer saththuvamillaa vaelaiyil athai peruka seykinteer (2) pelanatainthiduvaen uyara paranthiduvaen puthu pelanatainthiduvaen uyara paranthiduvaen

PowerPoint Presentation Slides for the song Joseph Aldrin – Pallathakkil nadakkum pothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pallathakkil nadakkum pothu – பள்ளத்தாக்கில் நடக்கும்போது PPT
Pallathakkil nadakkum pothu PPT

ஆவியானவரே பள்ளத்தாக்கில் என்னை நீர் மாட்டேன் பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன் நடக்கும்போது காண்பவரே தாகத்தாலே கதறும் கேட்பவரே ஹக்கோர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தமிழ்