Full Screen ?
 

Kaithooki eduthirea - கைதூக்கி எடுத்தீரே

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மை போற்றுகிறேன் -2
எதிரி மேற்கொண்டு
மகிழவிடாமல் தூக்கியெடுதேரே -2
உயிர் உள்ள நாட்களிலெல்லாம்
நான் உம்மை போற்றுகின்றேன் -2

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே -2
கைதூக்கி எடுத்தீரே நான் உண்மை போற்றுகிறேன்

என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன் -2
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுக்காதீர் -2
-நன்றி நன்றி…

மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன் -2
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உயர்தினேரே -2
-நன்றி நன்றி…

Keyboard Chords for Kai Thooki Edutheerae

Kaithooki Eduthirea – Nan ummai potrugiren Lyrics in English

Kaithookki eduththeerae naan ummai pottaுkiraேn -2 ethiri maerkonndu makilavidaamal thookkiyeduthaerae -2 uyir ulla naatkalilellaam naan ummai pottaுkinten -2 nanti nanti naalellaam umakkae -2 kaithookki eduththeerae naan unnmai pottaுkiraேn en thaevanae thakappanae entu naan kooppittaேn -2 neer ennai kunamaakkineer saakaamal paathukkaatheer -2 -nanti nanti… maattineerae alukaiyai potti pukalkinten -2 thuyaram neekkineerae makilchchiyaal uyarthinaerae -2 -nanti nanti… Keyboard Chords for Kai Thooki Edutheerae

PowerPoint Presentation Slides for the song Kaithooki Eduthirea – Nan ummai potrugiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaithooki eduthirea – கைதூக்கி எடுத்தீரே PPT
Kaithooki eduthirea PPT

நன்றி கைதூக்கி எடுத்தீரே உம்மை போற்றுகிறேன் நன்றி… எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கியெடுதேரே உயிர் நாட்களிலெல்லாம் போற்றுகின்றேன் நாளெல்லாம் உமக்கே உண்மை தேவனே தகப்பனே கூப்பிட்டேன் தமிழ்