கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
– கண்ணீரின் ஜெபத்தை
என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2
-நன்றி ஐயா
குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2
-நன்றி ஐயா
வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2
-நன்றி ஐயா
Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Lyrics in English
Kannnneerin jepaththai kaettiraiyyaa karampitiththennai nadaththineerae-2 varatchiyai kannda naatkalukgeedaay selippai kaana seytheer-2 nanti aiyaa nanti aiyaa nanmai seytheer nanti aiyaa nanti aiyaa nanti aiyaa nadaththi vantheer nanti aiyaa – kannnneerin jepaththai en thuyar maattiya thooyavarae en payam akattiya sinaekitharae-2 -nanti aiyaa kuraivukal niraivaay maattineerae tholvikal jeyamaay maattineerae-2 -nanti aiyaa viyaathikal neekkiya vaiththiyarae paavangal pokkiya parikaariyae-2 -nanti aiyaa
PowerPoint Presentation Slides for the song Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே –
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaneerin Jebathai – கண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே PPT
Kaneerin Jebathai PPT

