கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen
D Maj, 16 beat, T-74
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே-2
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால்
1.தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி
2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்
கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி
3.உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Lyrics in English
Kannnneeraal nanti solkiraேn – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74 kannnneeraal nanti solkiraேn thaevaa kanakkillaa nanmai seytheerae-2 nanti nanti aiyaa iyaesaiyaa pala koti nanmai seytheerae-2-kannnneeraal 1.thaalvil ennai ninaiththeerae thayavaay ennai uyarththineerae unthan anpai enna solluvaen thaayin karuvil therinthu konnteer ullangaiyil varainthu vaiththeer unthan anpai ennnni paaduvaen-2 unthan anpai ennnni paaduvaen-nanti nanti 2.pokkilum varaththilum kaaththukkonnteer unthan sirakaal mooti maraiththeer unthan anpai enna solluvaen kaalkal idaraamal paathukaaththeer kanmalaiyin mael ennai niraுththineer unthan anpai ennnni paaduvaen-2 unthan anpai ennnni paaduvaen-nanti nanti 3.unthan iraththam enakkaay sinthi siluvaiyil enakku jeevan thantheer unthan anpai enna solluvaen paavamellaam pokkineerae saapamellaam neekkineerae unthan anpai ennnni paaduvaen-2 unthan anpai ennnni paaduvaen-nanti nanti
PowerPoint Presentation Slides for the song கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneeraal Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் PPT
Kanneeraal Nandri Solgiraen PPT
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Song Meaning
Thank you with tears – Kanneeraal Nandri Solgiraen
D Maj, 16 beat, T-74
I thank God with tears
You have done incalculable good-2
Thank you thank you Lord Jesus
You have done many crores of good-2-with tears
1. Do you think of me at the bottom
Please lift me up
What will I say to your love?
You knew it in your mother's womb
You drew it on your palm
I will sing for your love-2
I will sing for your love - thank you thank you
2. You have kept the trend and bounties
You cover with your wings
What will I say to your love?
You protected the feet from stumbling
You put me on top of a cliff
I will sing for your love-2
I will sing for your love - thank you thank you
3. Pour your blood for me
You gave me life on the cross
What will I say to your love?
All sins are gone
You removed all curses
I will sing for your love-2
I will sing for your love - thank you thank you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் அன்பை நன்றி எண்ணி என்னை சொல்லுவேன் பாடுவேன் பாடுவேன்நன்றி கண்ணீரால் சொல்கிறேன் நன்மை Kanneeraal Nandri Solgiraen D Maj beat T தேவா தமிழ்
