Karam Pidithu Unnai Yendrum
கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே
படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே
ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே
சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே
Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics in English
Karam Pidithu Unnai Yendrum karam pitiththu unnai entum nadaththiduvaar kannmanni pol unnai entum nadaththiduvaarkalangidaathae thikaiththidaathae Karththar karam unakku unndu payanthidaathaepadukuliyil nee vilunthaalum paraththilirunthu vanthu unnai thookkiduvaar akkiniyil nee nadanthaalum ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathaeaaraுkalai nee kadanthaalum avaikal entum un meethu puralvathillai kaarirulil nee nadanthaalum paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathaesulal kaattaு unnai soolnthaalum avar kirupai unnai entum thaangidumae sothanaiyil nee amilnthaalum sornthidaathae unnai avar annaippaarae – kalangidaathae
PowerPoint Presentation Slides for the song Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை PPT
Karam Pidithu Unnai Yendrum PPT
Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Song Meaning
Karam Pidithu Unnai Yendrum
hold your hand
He will always conduct
You are like an apple
He will always conduct
Don't panic and don't panic
Do not be afraid that the hand of the Lord is with you
Even if you fall into the abyss
came from Param
He will lift you up
Even if you walk on fire
Nothing can harm you - don't worry
Even if you cross rivers
They are yours forever
Does not roll over
Even if you walk in a car
Be the light of the path - don't worry
Even if the whirlwind surrounds you
He graces you
Endure forever
Even if you fall into temptation
Don't get tired of yourself
He will turn it off – don't worry
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை – கரம் நடந்தாலும் Karam Pidithu Unnai Yendrum பிடித்து நடத்திடுவார் கண்மணி நடத்திடுவார்கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் உனக்கு உண்டு பயந்திடாதேபடுகுழியில் விழுந்தாலும் பரத்திலிருந்து தமிழ்
